| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி) |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a அட்ட வீரட்டச் செயல் புரிந்த சிவபெருமானின் வடிவங்களுள் ஒன்றான கரியுரித்த பிரான் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a ஆனையின் வயிற்றைக் கிழித்து, அதன் தோலை விரித்து, அதன் கழுத்தின் மேல் நிற்கும் பிரான் எட்டுத் திருக்கைகளைப் பெற்றுள்ளார். முன்னிரு கரங்களால் நீண்ட சூலத்தைப் பிடித்து யானையின் துதிக்கையை குத்துகிறார். பின்னிரு கரங்கள் மான், மழுவை ஏந்தியுள்ளன. மற்ற திருக்கைகள் ஆனையின் உடலைக் கிழித்தவாறு உள்ளன. கஜாரி இடது காலை யானையின் கழுத்தின் மேல் ஊன்றி, வலது காலை குறுக்காக நீட்டி, ஆனையின் உடல் கிழித்த தோலை அழுத்தியுள்ளார். ஜடாமகுடமும், காதுகளில் மகர குண்டலங்களும், கழுத்தில் சவடியும், ஆரமும், கைகளில் தோள்வளை, முன்வளைகளும், கால்களில் பாதகடகமும், அரைக்காற்சட்டையும் ஆடையணிகளாகக் கொண்டுள்ளார். கஜசம்ஹார மூர்த்தியின் உருவம் இயக்க நிலையில் காட்டப்பட்டுள்ளதால் அதற்கேற்றவாறு உடல் வளைந்துள்ளது. |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், ஆனையுரித்த தேவர், கஜசம்ஹாரமூர்த்தி, கஜாரி, ஆனையுரித்த பிரான், கரிகாலன், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000545 |
| barcode | : | TVA_SCL_000545 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |